எனது மகன்க்கு உதவுவீர்களா ? உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.

40549

இலங்கை: சித்தி நுவைஸா ஆகிய நான் 140/3, லேயார்ட்ஸ் பிராட்வே, கிராண்டபாஸ் எனுமிடத்தில் கூலி வீட்டில் வசித்து வருகின்றேன்.

எனது மகன் அப்துர் ரஹ்மான் கடந்த 15 வருடங்களாக படுத்த படுக்கையாக உள்ளார். அவரால் எழும்பி நடக்க முடியாது. சித்த சுவாதீனம் அற்றவர்.

இவர் எனக்கு முதல் குழந்தை. இவருக்கு பின் 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் வாடகை வீட்டிலயே வாழ்கின்றோம்.

எனது கணவர் ஆட்டோ ஓட்டுகின்றார். இப்போது அவருக்கும் சுகம் இல்லை. இந்த சூழ்நிலையில் எனது குடும்ப கஷ்டம் காரணமாக, எனது மூத்த மகனை கவனிக்க முடியாமலுள்ளது. ஒவ்வொரு மாதமும் பல தடவைகள் வைத்தியம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கான செலவுகளை எமது வருமானத்தின் மூலம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே, நல்லுள்ளம் கொண்ட சகோதர , சகோதரிகள் அல்லாஹுக்காக எங்களுக்கு உதவி செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு

(கணவர் முகம்மத் யூனுஸ் : 0752 278 418 )

BANK A/C NO : 126-2-001-8-0010460

PEOPLES BANK
LAYARDS BROADWAY BRANCH