என்ன கொடுமை இது : கற்பழித்த விதம் மிகவும் பிடித்திருந்ததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க விரும்பவில்லையாம்..!

1927

என்னை கற்பழித்தார் என்று முதலில் புகார் கொடுத்த மாடல் அழகி, நீதிமன்றல் வராத காரணத்தால் குற்றவாளி தப்பித்த சம்பவம் ஒன்று பிரிட்டனில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிரித்தானியாவின் எசிக்ஸ் மாநகரில் வசிக்கும், இவஞ்சலிஸ்டா என்னும் 30 வயதுப் பெண், 28 வயதான வாலிபர் ஒருவர் தன்னை கற்பழித்தாக பொலிசாரிடம் கூறினார். இதனை அடுத்து பொலிசார் படாத பாடு பட்டு அவரை தேடி கண்டு பிடித்து நீதிமன்றில் நிறுத்தினார்கள்.

இருப்பினும் அவருக்கு எதிராக இவஞ்சலிஸ்டா சாட்சி சொல்ல முடியாது என கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார். இதனால் வழக்கு அடிபட்டுப் போய் குற்றவாளி விடுதலையாகியுள்ளார்.

தற்போது குறித்த நபரோடு தான் தொடர்பில் உள்ளதாகவும். உண்மையில் அவர் தன்னை கேட்காமல் தன்னோடு உடலுறவு கொண்டார். இருப்பினும் அதனை தன்னால் மறக்க முடியவில்லை என்றும். அது மிகவும் ஒரு இன்பகரமாக விடையம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு எதிராக தான் சாட்சி சொல்ல விரும்பவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்து. பொலிசாரை கையாலாகாதவர்கள் ஆக்கியுள்ளது. என்ன கொடுமை சார். கற்பழித்தார் என்கிறார்.. ஆனால் அது நல்லது என்கிறார்…