தினமும் மஞ்சள் கலந்த பாலை குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

0
382

தினமும் மஞ்சள் கலந்த பாலை குடித்து வந்தால் நாம் நினைத்தே பார்க்க முடியாத பல நோய்களும் தீரும். மஞ்சளிலும் பாலிலும் அத்தனை மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. இந்த மஞ்சள் பால் அப்படி என்னென்ன நோய்களைத் தீர்க்கும்?

மஞ்சள் பாலை தினமும் குடிப்பதால் சருமம் தெளிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

இதிலுள்ள மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏதும் வராது.

குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

ரத்தத்தை சுத்தப்படுத்த நம்முடைய முன்னோர்கள் தினமும் இரவில் மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வந்தனர்.

தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏதேனும் இருந்தால் இந்த மஞ்சள் பாலை காட்டனில் நனைத்து சருமங்களில் தடவி, உலர்ந்ததும் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு செய்து வந்தால் சருமப் பிரச்னைகள் தீரும்.

சளி, இருமல் பிரச்னைகளுக்கு மிகத் தீர்வாக இருப்பது இந்த மஞ்சள் பால் தான். அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் உடனே இருமல் தீரும்.

முடக்குவாதத்தைக் கூட இந்த மஞ்சள் பால் தீர்க்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பது நல்லது. அது கர்ப்ப காலத்தில் உண்டாகும் வயிற்றுவலியைத் தீர்க்கும்.

உடல்வீக்கம், வயிற்றுப்புண், ஜீரணக்கோளாறு என அத்தனை பிரச்னைகளையும் தீர்க்கக்கூடியது இந்த மஞ்சள் பால்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *