மரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்

0
210

மரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்

இந்தியாவில் உள்ள அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் பற்றி பார்ப்போம்,

கட்டுவிரியன்

அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இது. ஒருவரைத் தீண்டினால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

நல்ல பாம்பு

இந்தியாவில் அதிகம் காணப்படும் பாம்புகளில் இதுவும் ஒன்று. அதிகம் விஷம் கொண்ட பாம்பு இது.

சுருட்டை விரியன்

இது அளவில் மிகச்சிறியதாகக் காணப்படும். விஷப்பாம்பு, மரங்கள் பொந்துகள் போன்றவற்றில் வாழும். இது கடித்தால் உடனே அந்த இடம் பெரிதாக வீங்கிவிடும்.

கண்ணாடி விரியன்

கண்ணாடி விரியன் பாம்பின் விஷமானது ரத்தத்தை சிதைக்கும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.

இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய மேற்கூறப்பட்ட இந்த நான்கு பாம்புகள் தான் காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *