ஆண் பொலிசிற்கு மசாஜ் செய்துவிட்ட பெண் பொலிஸ்: வைரல் வீடியோ

0
361

தெலுங்கானா மாநிலத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பெண் பொலிஸ் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மசாஜ் செய்யும்போது காவலர் ஹாசன் மயக்க நிலையில் இருக்கிறார், மசாஜ் செய்துவிடும் அப்பெண் தனது சீருடை அணிந்தபடியே மசாஜ் செய்துவிடுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜய்குமார் உத்தரவிட்டுள்ளார்

https://youtu.be/6bGlULZ8N-I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *