சீக்கிரமாக விந்தணு வெளியேறிவிடுகிறதா? உங்களது உடலுறவு நேரத்தை அதிகரிக்க சில எளிமையான வழிகள்!

0
1175

உடலுறவில் அதிக நேரம் நீடிக்க யாருக்க தான் ஆசை இருக்காது? எளிமையான முறையில் உங்களது உடலுறவு நேரத்தை நீட்டிக்க விரும்புகிறீர்களா நீங்கள்? உங்களது துணையை அதிக திருப்திப்படுத்த முடியவில்லையே என்ற கவலையில் இருப்பவரா நீங்கள்? குறைவான நேரத்தில் உடலுறவை முடித்துக்கொள்வது என்பது வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயம் தான்.

பெண்கள் பொதுவாக அதிக ஆற்றல் கொண்ட ஆண்களை தான் விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் எளிதாக தவறான உடலுறவு பழக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள். மேலும் சீக்கிரமாக விந்தணு வெளியேறுவதை அவர்கள் ஒரு நோய் என நினைக்கின்றார்கள். இது தவறான கருத்தாகும். இதனை சில பழக்கங்கள் மற்றும் சில தொடர் செய்முறைகளின் மூலம் உங்களது நேரத்தை நீட்டிக்கலாம்.

இங்கே ஆண், பெண் இருவரும் தங்களது உடலுறவு நேரத்தை நீட்டிக்க இங்கே மூன்று எளிமையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை படித்து பயன் பெறுங்கள்.

சிந்தனை மாற்றம்

உடலுறவுக்கான சக்தி என்பது உங்கள் கால்களில் உள்ளது என நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அது உங்கள் மூளை சார்ந்தது ஆகும். உங்களது மனதில் ஏற்படும் சிந்தனைகளை உச்சமடையப்போகும் நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். உங்கள் சிந்தனையை உடலுறவின் மீது இல்லாமல் வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.

விசித்திர சிந்தனைகள்
உடலுறவின் போது ஏற்படும் விசித்திரமான சிந்தனைகள் உங்களுக்கு அதிக சக்தியை கொடுக்கும். உங்களது உடல் களைப்பின்றி செயல்பட உதவும். இந்த சிந்தனைகள் உங்களுக்கு உடலுறவில் அதீத சக்தியை கொடுத்து உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

உங்கள் துணையுடன் சென்ற முறை அல்லது எப்போதாவது நடந்த சுவாரசியமான உடலுறவை பற்றி அல்லது நிகழ்வுகளை பற்றி சிந்தனை செய்யுங்கள்.

அல்லது இப்படி எல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்பது பற்றி கற்பனை செய்யுங்கள்.

சுய இன்பம்
ஆண்கள் உடலுறவில் குறைந்த நேரம் மட்டுமே ஈடுபட சுய இன்பம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இது டீன் பருவத்தில் தொற்றிக்கொண்ட ஒரு விஷயம். அப்போது உங்களுக்கு இருந்த நேரமின்மை, ஆர்வம், பயம் காரணமாக விரைவில் இன்பமடைய கற்றுக்கொண்டிருப்பீர்கள். அது தான் நீங்கள் விரைவில் உடலுறவை முடித்துக்கொள்ள காரணமாக இருக்கிறது.

தனிமையில் இதை செய்யுங்கள்
சுய இன்பம் தான் நீங்கள் விரைவில் உச்சமடைய காரணம் என்பதால் நீங்கள் தனிமையில் இருக்கும் போது உங்களது சுய இன்ப நேரத்தை நீட்டிக்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களது உடலுறவு கொள்ளும் நேரத்தை அதிகரிக்க படிப்படியாக முயற்சி செய்யுங்கள்.

இவற்றை குறையுங்கள்
பாலியல் முன் உணர்தல் என்பது மிகவும் தவறானது. நீங்கள் உடலுறவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை அதிகமாக பார்ப்பதை தவிர்க்கவும். இவை போலியானவை. பிறரை கவர்வதற்காக உருவாக்கப்பட்டவை. இவை உங்களது வேகத்தை அதிகப்படுத்துவது போல தெரிந்தாலும், உண்மையான உடலுறவில் உள்ள ஈடுபாடு குறையும். உங்களது உடலுறவு நேரமும் குறையும். எனவே இவற்றை அதிகமாக காண்பதை தவிர்க்கவும்.

https://youtu.be/6TinRcOFEoY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *