தாம்பத்தியத்தில் பிரச்சினை உள்ள ஆண்கள் இதைக்குடித்தாலே போதுமாம்..

0
404

செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு, கண்ட வயாகரா மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, வயாகரா போன்று செயல்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

அதுவும் நம் முன்னோர்கள் படுக்கையில் சிறந்து இருக்க, பாலுடன் ஒரு பொருளைப் போட்டு கொதிக்க வைத்து பருகுவார்கள்.


அது என்ன பொருள் தெரியுமா..?

அந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை., எளிதில் கிடைக்கும் உலர் திராட்சைதான்.

உலர் திராட்சை ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கி, உச்சக்கட்ட இன்பத்தைக் காண உதவும்.

உலர் திராட்சையை நீரில் கழுவி, பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். பால் நன்றாக கொதித்தபின், அதை இறக்கி வைத்து சிறிது நேரம் குளிர வையுங்கள். உங்களுக்கு அற்புதமான வயாகரா பால் தயார்.

இந்த பாலை தினமும் ஆண்கள் மூன்று முறை குடித்து வந்தால், செக்ஸ் வாழ்வில் சிறப்பாக செயல்பட முடியும்.

குறிப்பாக, செக்ஸ் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால், செக்ஸ் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பழங்களில் தர்பூசணி பழம் வயாகரா போன்று செயல்படும்.

அதிலும் தர்பூசணி பழத்தில் உள்ள வெள்ளைப் பகுதியை சாப்பிட வேண்டும். அது தான் வயாகரா போன்று செயல்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *