சாண்டி மாஸ்டர் நண்பர் திருமணத்தின் போது நடந்த கூத்தை பார்த்தீங்களா?

384

அனைவருக்குமே தங்கள் திருமணத்தின் போது ஆடவேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். சாதராணமாக ஒரு பாடல் ஒளித்தாலே நம் கால்கள் தானாக ஆட ஆரம்பித்துவிடும்.

சொல்லவா வேண்டும் டான்ஸ் மாஸ்டர்களை சாண்டி அவரது நண்பன் திருமணத்தில் கலந்து கொண்டபோது ஆடியுள்ளார்.

அவர் மட்டுமல்லாமல் அங்குள்ள அவரது நண்பர்கள் அனைவரையும் சாண்டி ஆடவைத்துள்ளார். சாண்டி மாஸ்டரின் கலக்கல் குத்தாட்டத்தை இங்கு பாருங்கள்…

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தில் அறிவுப்பூர்வமான, சுவாரசியமான வீடியோக்கள் பொதுஅறிவு தகவல்களை தினமும் காணமுடியும், சுமார்  220,௦௦௦ க்கும் மேட்பட்ட சொந்தங்கள் இணைத்திருக்கும் எமது  தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தினை, நீங்கள் மறக்காமல் Like மற்றும் Follow செய்து இணைந்திருங்கள்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.