வளர்ந்து கொண்டே இருக்கும் அதிசய சிவலிங்கம்..!! விடை தெரியாமல் திகைக்கும் விஞ்ஞானிகள்.!!

483

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள காரியாபந்த் என்னும் மாவட்டம் காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளது.

காரியாபந்த் நகரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பூதீஸ்வர் மகாதேவ் என்னும் அற்புதமான சிவலிங்கம் அமைந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்துக்களுக்கும் இந்த சிவலிங்கம் மிக பரிட்சயமான ஒன்றாக திகழ்கிறது. இதற்க்கு காரணம் இந்த சிவலிங்கத்தில் உள்ள அற்புதமான வளரும் சக்தியே ஆகும்.

இந்த சிவலிங்கமானது ஆண்டிற்கு ஆண்டு வளர்ந்துகொண்டே இருக்கிறது. உயரத்திலும் சரி அகலத்திலும் சரி இதன் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. தற்சமயம் இது 18 அடி உயரமும் 20 அகலமும் உள்ளது.

இந்த சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போதுவரை அதன் உயரமும் அகலும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

சிவலிங்கம் எப்படி வளர்கிறது…? இதில் உள்ள ரகசியம் தான் என்ன ? இப்படி பல கேள்விகளுக்கான விடையை இன்று வரை யாராலும் அறியமுடியவில்லை.

விஞ்ஞானிகளுக்கும்  இந்த சிவலிங்கத்தின் வளர்ச்சி என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.