சூப்பர் சிங்கர் புகழ் ஆனந்அரவிந்தாக்ஷனின் மனைவி யார் தெரியுமா?…

701

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார்கள். அந்த நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் இருப்பதால், நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு உண்டு. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறனை காட்டிய அனைவரும் தற்போது வேற லெவல்லில் இருக்கிறார்கள்.

அப்படி சினிமாவில் பாட வந்தவர் தான் ஆனந்அரவிந்தாக்ஷன். இவர் கலந்துகொண்ட சீசனில் இவர் தான் வெற்றியாளரும் கூட. நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய வேற்றி பாடல்களை கொடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு பெரும் அளவில் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றம் இருக்கின்றன.

மேலும், இவர் பல வருடங்களாக காதலித்து வந்த அவரது தோழியை கடந்த 3ம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இவர் திருமணம் செய்து கொண்ட பரோடா இவரது பள்ளி பருவத்து தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்அரவிந்தாக்ஷன் க்கான பட முடிவு

ஆனந்அரவிந்தாக்ஷன் க்கான பட முடிவு

சூப்பர் சிங்கர் ஆனந்அரவிந்தாக்ஷன் மனைவி யார் தெரியுமா..?