நயன்தாரவையும் விட்டு வைக்காத விஜய் டிவி தீனா! வீடியோ

445

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது.

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பஹத் பாசி, நயன்தாரா ஆகியோரது நடிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான வெற்றிப்படம் வேலைக்காரன். விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் பிரபலங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் பெற்றுள்ளது.

விஜய் டிவியில் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேலைக்காரன் படகுழுவினரை போன் காலில் பயங்கரமாக கலாய்த்து தள்ளியுள்ளார் தீனா.

https://youtu.be/Y8i4KwCACnU

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தில் அறிவுப்பூர்வமான, சுவாரசியமான வீடியோக்கள் பொதுஅறிவு தகவல்களை தினமும் காணமுடியும், சுமார்  220,௦௦௦ க்கும் மேட்பட்ட சொந்தங்கள் இணைத்திருக்கும் எமது  தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தினை, நீங்கள் மறக்காமல் Like மற்றும் Follow செய்து இணைந்திருங்கள்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.