ஆணுறை எப்போது சார் வரும் நான் ஆவலோடு காத்திருக்கிறேன்: பாபா ராம்தேவை வம்புக்கு இழுத்த பிரபல நடிகை

459

பாலிவுட்டை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு குறைவே இருக்காது என்றே கூறலாம்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். நான் சுயம்வரம் நடத்தி அதில் தேர்வாகும் ரசிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்து இருந்தார்.

அதில் தேர்வானரை திருமணம் செய்வதாக கூறி அது கடைசியில் ரத்தானது. அதே போல மோடியின் உருவம் பொறித்த ஆடையை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது பிரபல யோகா குரு பாபா ராம்தேவை வம்புக்கு இழுத்துள்ளார்.

அதாவது, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்போது அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறது. பதஞ்சலி நிறுவனத்தில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல ஆணுறையை எப்போது தயாரிப்பீர்கள். நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறி உள்ளார். அதாவது நடிகை ராக்கி சாவந்த் ஒரு காண்டம் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.