காதல் தண்டபாணி எப்படி இறந்தார் தெரியுமா?

4572

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் காதல் படம் 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில் நடித்த ஹீரோக்கள், காமொடியன், வில்லன் என அனைவருமே ரசிகர்கள் மனதில் நின்றனர்.

இந்த படத்தில் சந்தியாவின் அப்பாவாக வில்லனாக நடித்தவர்தான் தண்டபானி. காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பின் 200 படங்களுக்கு மேல் நடித்தார்.

ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் போன்ற நடிகர்களோடு சேர்ந்து நடித்து வெற்றிபடங்கள் பலவற்றை கொடுத்தார்.

தண்டபாணி திண்டுக்கல்லை சேர்ந்தவர். இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவியான அருணா 2013ல் இறந்துள்ளார்.

மனைவி இறந்த பிறகு தன் மகன் மகள் 8 பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த தண்டபாணி 2014 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார்.

காதல் தண்டபாணி க்கான பட முடிவு