பார்ட்டியில் விடிய விடிய ஆட்டம் போட்ட டிடி!! அவர் இப்படிப்பட்டவரா..? வைரலாகும் காணொளி

451

விஜய்டிவி நடிகை டிடி இரவு பார்ட்டி ஆட்டத்தை பாருங்க! | VIJAY Tv DD Cute Dance! க்கான பட முடிவு

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி அண்மையில் பார்ட்டியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இரவு நேரம் நடைபெற்ற குறித்த பார்ட்டியில் கலக்கலான நடனம் ஒன்றை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. குறித்த காணொளியை பார்க்கும் போது இப்படிப்பட்ட திறமை கொண்டவாரா என்று பலர் பாராட்டி வருகின்றனர்.

https://youtu.be/owioblz1hr4

அது மட்டும் இன்றி சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, திவ்யதர்ஷினி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அண்மையில் மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.