யப்பா என்னவொரு ஆட்டம்?… யாராவது போட்டியிட முடியுமா?

611

திறமைசாலிகளுக்கு மேடை கிடைப்பது என்பது மிக எளிதாக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் இன்றைய சமூகவலைதளங்களே ஆகும்.

எங்கோ கிராமத்தில் இருப்பவர்களின் திறமையினை காணொளியாக எடுத்து வெளியிட்டாலே போதும். ஒரே இரவில் பிரபலமாகிவிடுகின்றனர்.

சமூகவலைத்தளங்களினால் பல ஆபத்துக்கள் இருந்தாலும் இம்மாதிரியான திறமைசாலிகளுக்கு அவை ஒரு ஆரம்ப மேடையாகவே காணப்படுகிறது. கிராமத்து பெண் மற்றும் சிறுவர்களின் ஆடல், பாடல் காணொளியே இதுவாகும்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தில் அறிவுப்பூர்வமான, சுவாரசியமான வீடியோக்கள் பொதுஅறிவு தகவல்களை தினமும் காணமுடியும், சுமார் 220,௦௦௦ க்கும் மேட்பட்ட சொந்தங்கள் இணைத்திருக்கும் எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தினை, நீங்கள் மறக்காமல் Like மற்றும் Follow செய்து இணைந்திருங்கள்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.