மத்தியபிரதேசத்தில் மைக்கல் ஜாக்சன் நடனமாடி போக்குவரத்தை சீரமைக்கும் காவலர்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து காவலாரான ரஞ்சித் சிங் என்பவர் மைக்கல் ஜாக்சன் ஆல்பமான மூன்வாக்கிங் பாடலின் நடனத்தை ரேட்டில் ஆடிக்கொண்டே போக்குவரத்தை சீரமைக்கிறார்.

இவரது ரசிக்கவைக்கும் நடனம் வாகன ஓட்டிகள் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்கவைக்கிறது. மேலும் இவர் பணியில் இருக்கும்போது எந்த ஒரு விபத்தும் இதுவரை நடந்தது இல்லை என்று கூறுகிறார் ரஞ்சித் சிங்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தில் அறிவுப்பூர்வமான, சுவாரசியமான வீடியோக்கள் பொதுஅறிவு தகவல்களை தினமும் காணமுடியும், சுமார் 240,௦௦௦ க்கும் மேட்பட்ட சொந்தங்கள் இணைத்திருக்கும் எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தினை, நீங்கள் மறக்காமல் Like மற்றும் Follow செய்து இணைந்திருங்கள்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.