ஐஸ்வர்யா ராய்க்கு 27 வயதில் மகனா?… பீதியை கிளப்பிய இளைஞரால் பரபரப்பு

394

ஜெயலலிதாவின் மகள் நான் என்று அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அனைவரும் அறிந்த விடயமே…

இந்த நிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகன் என்று 27 வயது வாலிபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவரது பெயர் சங்கீத் குமார்.

இவர் கூறுகையில், எனது தந்தை விசாகபட்டிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி. எனது தந்தை ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் லண்டனில் வசித்தேன்.

அதன்பிறகு எனது தந்தை என்னை விசாகப்பட்டிணத்திற்கு அழைத்து வந்து வளர்த்து வருகிறார் என்றார்.

இவரிடம் தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்பதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லை. மேலும் இவர் சென்னையில் சவுன்ட் இன்ஜினியராக பணிபுரிவதாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தில் அறிவுப்பூர்வமான, சுவாரசியமான வீடியோக்கள் பொதுஅறிவு தகவல்களை தினமும் காணமுடியும், சுமார் 240,௦௦௦ க்கும் மேட்பட்ட சொந்தங்கள் இணைத்திருக்கும் எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தினை, நீங்கள் மறக்காமல் Like மற்றும் Follow செய்து இணைந்திருங்கள்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.