தங்கத்தை தானமாக கொடுத்த ஜெசிக்காவை மறக்கமுடியுமா?… அக்குரலின் அருமையான பாடல்

278

Harvard Tamil Chair Song | Official Video | Ulaga Thamizharkor | Justin Prabhakaran | | Official க்கான பட முடிவுகடந்த 2015ம் ஆண்டில் பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து 1 கிலோ தங்கம் வாங்கி உலகத்தில் அனைத்து தமிழர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்டவர் ஜெசிக்கா.

தான் வாங்கிய தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பளிப்பாக கொடுத்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்.

தற்போதும் அனைத்து தமிழர்களின் நெஞ்சில் நிற்கும் ஜெசிக்கா “உலகத் தமிழர்க்கோர் தமிழிருக்கை” என்ற பாடலை பாடி மீண்டும் அனைத்து நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தில் அறிவுப்பூர்வமான, சுவாரசியமான வீடியோக்கள் பொதுஅறிவு தகவல்களை தினமும் காணமுடியும், சுமார் 240,௦௦௦ க்கும் மேட்பட்ட சொந்தங்கள் இணைத்திருக்கும் எமது தாய் மொழியில் தகவல்கள் பக்கத்தினை, நீங்கள் மறக்காமல் Like மற்றும் Follow செய்து இணைந்திருங்கள்.

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.