43 வகையான நாட்டு மருந்துகளும், நோய் நிவாரணமும் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்!

567

43 வகையான நாட்டு மருந்துகளும், நோய் நிவாரணமும் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்!

1) அகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்

2) அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

3) அரளி – அரிப்பு, கண் நோய், கிருமி

4) அருகம்புல் – கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்

5) ஆடாதோடை – இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி

6) ஆவாரை – நீரிழிவு, ரத்த பித்தம்

7) இஞ்சி – அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்

8) எலுமிச்சை – பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்

9) ஓமம் – கண்நோய், கபம், விக்கல்

10) கடுக்காய் – இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு

11) கண்டங்கத்திரி – இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி

12) கரிசலாங்கண்ணி – பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி

13) கருவேப்பிலை – இரத்த பித்தம்

14) கருவேலம் – பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

15) கீழாநெல்லி – காமாலை, பித்தம், இருமல்

16) குங்குலியம் – பாண்டு நோய், காதுவலி

17) கொடிவேலி – கிரஹணி, வீக்கம்

18) கொத்தமல்லி – காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு

19) சதகுப்பை – இருமல், யோனி நோய்கள்

20) சீரகம் – வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி

21) தும்பை – நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.

22) திப்பிலி – இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை

23) தும்பை – கபம், அஜீரணம், வீக்கம்

24) நன்னாரி – ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்

25) நாயுருவி – கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி

26) நாவல் – பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

27) நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு

28) பூசணி – புத்தம், ரத்த தோஷம், மனநோய்

29) பூண்டு – இதய நோய், இருமல்

30) பூவரசு – நஞ்சு, நீரழிவு, விரணம்

31) பெருங்காயம் – வயிற்றுவலி, உப்புசம்

32) பேரீச்சை – கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி

33) மணத்தக்காளி – இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்

34) மிளகு – வயிற்று உப்புசம், பல்வலி

35) முள்ளங்கி – காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்

36) வசம்பு – மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்

37) வல்லாரை – சோகை, நீரழிவு, வீக்கம்

38) வாகை – வீக்கம், அக்கி, இருமல்

39) வால்மிளகு – வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு

40) வில்வம் – வாதம், கபம்

41) விளாமிச்சம் வேர் – நாவறட்சி, எரிச்சல்

42) வெற்றிலை – கபம், வாய்நாற்றம், சோர்வு

43) ஜாதிக்காய் – சுவையின்மை, இருமல்