அம்பானியிடம் ரகசியத்தை கேட்டு அசிங்கப்பட்ட ஷாருக்கான்

371

பாலிவுட் நடிகரான ஷாரூக்கான் அம்பானியிடம் உங்களது முதல் சம்பளம் எவ்வளவு எனக் கேட்டு சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கோலகலமக நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான கலந்து கொண்டார். அப்போது முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியுடன் நடந்த உரையாடலின் போது, நான் எனது முதல் சம்பளமாக 50 ரூபாய் பெற்றேன், உங்களின் முதல் சம்பளம் என்ன என கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஆனந்த் அம்பானி என் சம்பளம் கூறினால் உங்களுக்கு சங்கடமாக இருக்கும் என கூறியதால், அவர் பெரிதும் தர்மசங்கடத்திற்குள்ளானார்