தமிழ் நடிகர்கள் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு தெரியுமா? டாப் லிஸ்ட் உள்ளே

407

இந்திய சினிமாவிலே ஒரு பெரிய ரசிகர் வட்டாரத்தையே கொண்டது தமிழ் சினிமா தான்.சுமார் 75 ஆண்டுகள் கடந்து கம்பீரமாய் வெற்றிநடை போடுகிறது.

தற்போதைய தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படம் அசால்டாக 100 கோடி வர்த்தகம் செய்கிறது.அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு சம்பளம் எவ்வளவுனு தெரியுமா.அவற்றை நாங்க உங்களுக்காக டாப் லிஸ்ட் போட்டு வழங்குகிறோம்.

ரஜினிகாந்த் – 60 கோடி

கமல்ஹாசன் -25-30 கோடி

சூரியா -32 கோடி

விஜய் -25-30 கோடி

அஜித்குமார் -25-30 கோடி

விக்ரம் -15 கோடி

சிவாகார்த்திகேயன் -15 கோடி

தனுஷ் -10 கோடி

ஜெயம் ரவி -9 கோடி

கார்த்தி -7 கோடி

சிம்பு -6 கோடி

ஆர்யா -5 கோடி

விஜய் சேதுபதி -5 கோடி

விஷால் -5 கோடி

ஜீவா – 3 கோடி

சத்யராஜ் – 2 கோடி

பிரகாஷ்ராஜ் -1 கோடி