நடிகர் விக்ரமின் தந்தை மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்

649

நடிகர் விக்ரமின் தந்தை க்கான பட முடிவு

நடிகர் விக்ரமின் அப்பா வினோத் ராஜ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

சென்னையில் வசித்து வந்த அவருக்கு இன்று மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உயிழந்துள்ளார்.

இவர், கில்லி மற்றும் திருப்பாச்சி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.