நீண்ட நேரம் ஆணுறுப்பு விறைப்பாக இருக்க வேண்டுமா? ஆண்களுக்கு உதவும் இயற்கை முறை எண்ணெய்!

2041

நீண்ட நேரம் ஆணுறுப்பு விறைப்பாக இருக்க வேண்டுமா? ஆண்களுக்கு உதவும் இயற்கை முறை எண்ணெய்!

ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இல்லாமல் போவது, விந்து முந்துதல் போன்ற பல பிரச்னைகள் ஆண்களுக்கு உண்டாகிறது. இதைப் போக்கி, சரியான நேரத்தில் ஆண்குறி விறைப்படைந்து, உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதற்கு நம்முடைய வீட்டிலுள்ள சில பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரிக்க முடியும்.

இந்த எண்ணெயை தினமும் காலையும் மாலையும் ஒரு ஸ்பூன் அளவு ஆணுறுப்பின் மீது தடவி, மென்மையாக மசாஜ் செய்து வர, உடலுறவின் போது, விறைப்புத்தன்மை அதிகமாகி, உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட்டு இன்பம் காண முடியும்.

தேவையான பொருட்கள்

லவங்கப்பட்டை – 50 கிராம்
கிராம்பு – 50 கிராம்
ஆலிவ் ஆயில் – 250 மில்லி

செய்முறை

லவங்கப்பட்டையும் கிராம்பும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் மிக்சியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

250 மில்லி அளவுக்கு ஆவில் ஆயிலை எடுத்துக் கொண்டு, அதில் இந்த இரண்டு பொடியையும் போட்டு, மிதமான தீயில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும்.

நன்கு நுரைபொங்கி அடங்கியதும், அந்த எண்ணெயை வடிகட்டி, பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றி, ஆணுறுப்பில் தடவி மசாஜ் செய்து, ஒரு வெற்றிலையை எடுத்து ஆணுறுப்பில் சுற்றி, ஒரு நூல் இல்லது ரப்பர் பேண்ட் சுற்றிவிடுங்கள்.

வெற்றிலையைச் சுற்றுவது அந்த எண்ணெய் ஆடையில் ஒட்டாமலும் இருக்கும்.

ஒரு மணி நேரத்துக்குப் பின் அந்த வெற்றிலையை நீக்கிவிட்டு, வெதுவெதுப்பான நீர் கொண்டு ஆணுறுப்பை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள்.

இதை தொடர்ச்சியாக தினமும் செய்து வர வேண்டும்.

இந்த எண்ணெய் நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகளையும் சரிசெய்து விடும்.