மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்

2482

மைனா நந்தினி க்கான பட முடிவு

பிரபல ரிவியில் சரவணன் மீனாட்சி மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் தான் மைனா நந்தினி. ரியாலிட்டி நிகழ்ச்சியிலும், சீரியல்களிலும் பிஸியாக இருந்த தருணத்திலே இவர் திடீரென காதல் திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோரை எதிர்த்து இவர் செய்து கொண்ட திருமணம் இவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திடீரென ஒரு நாள் இவரது கணவர் தனது இறப்பிற்கு காரணம் நந்தினியின் அப்பா என்று கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அத்தருணத்தில் கணவர் இறந்தது கூட தெரியாமல் லைவ் சேட்டில் பேசிக்கொண்டிருந்தார் நந்தினி. அதன் பின்பு தனது கணவர் நிறைய பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், நானும் அவரிடம் பணம், நகை கொடுத்து ஏமாந்ததாகவும் கூறினார்.மைனா நந்தினி க்கான பட முடிவு

நந்தினியின் இந்த பேச்சினைக் கேட்ட கார்த்திக்கின் அம்மா நந்தினியைப் பற்றிய பல ரகசியங்களை அதிரடியாக வெளியிட்டார். நந்தினி நடிப்பது தனது மகனிற்கு பிடிக்கவில்லை என்றும் அதிகமான ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

அதன் பின்பு கணவர் இறந்து 6மாதம் கூட ஆகாத நிலையில் ரிவி ஷோவில் தசாரா பண்டிகையின் போது பசங்களுடன் மொடர்ன் உடையணிந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது இவர் நடித்த சீரியலில் நடன ஹீரோவுடன் நட்புடன் இருப்பதாகவும், புதிய ஆண்டு ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அந்த நடன ஹீரோவிற்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மைனா நந்தினி க்கான பட முடிவு

பட முடிவு