கணவரின் இந்த செயலை கொஞ்சம் கூட யோசிக்காத மனைவிகளா நீங்கள்… பெண்களுக்கு மட்டுமானது

0
297

கஷ்டம் நஷ்டம் என எல்லாவற்றிலும் பங்கெடுத்து, உறுதுணையாக இருந்துவரும் கணவருக்கு நீங்கள் கட்டாயம் கூற வேண்டிய சில விடயங்கள் உள்ளன. அதை மீறி செய்தால் வாழ்க்கை அதோகதிதான். அதை பற்றி கவலைப்படும் பெண்களா நீங்கள். உடனே படியுங்கள்.

  • கணவர் இல்லாமல் குழந்தையை வெற்றிகரமாக பெற்றிருக்கவோ, இந்த அளவிற்கு வளர்த்திருக்கவோ முடியாது என்பதை, நீங்கள் காதலுடன் தெரிவிக்க வேண்டியது அவசியம். இந்த ஒரு சொல் உங்கள் கணவரை மேலும் குடும்பத்திற்காக பாடுபட வைக்கும். இதுவே உங்கள் வாழ்க்கைக்கு முதற்கால படியாகும்.
  • நீங்கள் சமையலை எவ்வளவு கேவலமாக செய்திருந்தாலும், அதனை உண்டு, உங்களை பாராட்ட தவறாதவர் உங்கள் ஆசைக் கணவர். அப்படிப்பட்ட கணவரிடம், உங்களது பாராட்டுக்கள் தான், என்னை செதுக்கின என்று மறவாமல் கூறுங்கள்.
  • உங்கள் செயல்களை மேம்படுத்தி நன்றாக இருக்குறது என்று உங்களை பாராட்டுகிறாரோ, அதேபோல் அவரின் செயல்களையும் நீங்கள் பாராட்டி அவரை உற்சாகப்படுத்துங்கள்.
  • நீங்கள் தான் கணவருக்கு எல்லாம், உங்களது பாராட்டுக்கள், அன்பு, அக்கறை, ஆதரவு போன்றவை தான் அவரை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் அடித்தளங்கள். கணவர் எச்செயல் செய்தாலும், அவரை ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருந்து, கணவர் ஏதேனும் தவறு செய்தால், அதை சுட்டிக்காட்டவும் தயங்காதீர்.
  • உனக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுங்கள்..! கணவருக்கு வேலை விஷயத்தில் ஏதேனும் தேவை அல்லது பிரச்சனை இருந்தாலும், தயங்காது உங்களால் முடிந்த உதவிகளை ஆற்றுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *