குண்டாக இருப்பவர்கள் எப்படி புடவை கட்ட வேண்டும்?… பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க!

310

பெண்களின் பாரம்பரியமான உடையில் புடவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது வெளிநாட்டவரும் புடவையினை விரும்பி அணிகின்றனர்.

அவ்வாறு புடவை அணியும் போது பெண்கள் தன்னை மிகவும் அழகாக காட்டிக்கொள்ளவே அதிகமாக விரும்புவர். ஆனால் குண்டாக இருக்கும் பெண்களுக்கு புடவை சரியாக கட்ட வராது.

அவ்வாறான பெண்கள் தங்களை ஒல்லியாக காட்டிக்கொள்ளும் அளவிற்கு இவ்வாறு புடவைக் கட்டினால் அவ்வாறு இருக்கலாமாம்…