ஆண் குழந்தை பிறக்க உடலுறவு கொள்ள வேண்டிய நாட்கள்/ நேரங்கள்!

1320

ஆண் குழந்தை பிறக்க உடலுறவு கொள்ள வேண்டிய நாட்கள்/ நேரங்கள்! – ஆச்சரியம்!!!– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கீழ்த்தரமான வார்த்தைகள்… வக்கிரமான பார்வை: ஐபிஎல் போட்டியின் மறுபக்கம்

வியாபார ரீதியாக அதிக வசூலை குவிக்கும் ஐபிஎல் போட்டியில் குறிப்பிடத்தக்க ஒன்று சியர் கேர்ள்ஸ்(Cheer Girls) .

பவுண்டரி, சிக்ஸ், விக்கெட் என விழ, ஒவ்வொருமுறையும் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்விக்கும் இவர்கள், பல இன்னல்களையும் சந்திக்கின்றனர்.

குறிப்பாக சியர் கேர்ள்ஸ் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அமெரிக்கா, லண்டன், மெக்சிகோ, பிரான்ஸ், பிரேசில், உக்ரைன் மற்றும் தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர்.

இவர்களுக்கான பெயரி சவாலே ஆடைகள் தான். நடனம் ஆடும்போது ஆடையானது சௌகரியமாக இருக்க வேண்டும். பலமுறை எங்களுக்கு அசௌகரியமான ஆடைகள் தான் அளிக்கப்படுகின்றன என வருத்தப்படுகின்றனர் இப்பெண்கள்.

ஆனால், அந்தந்த அணி அவர்களது ஆடை வடிவமைப்பாளர்கள் எதை கொடுக்கிறார்களோ, அதை தான் அணிந்து ஆட கூறுவார்கள். வாங்கும் ஊதியத்திற்கு நாங்கள் அதை தான் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி போட்டியை காணவரும் சில ஆண்கள் வரம்புமீறுவது எங்களுக்கு மிகுந்த வருத்ததை அளிக்கும் என இப்பெண்கள் கூறுகிறார்கள். சில முறை அவர்களை எதிர்கொள்வது கொஞ்சம் அச்சுறுத்தலாகவும் இருக்கும்.

மேலும், அவர்கள் எங்களை நோக்கி கூறும் வார்த்தைகள், பார்க்கும் பார்வை போன்றவை பலமுறை வக்கிரமாக இருக்கும். கீழ்த்தரமான வார்த்தைகளால் அழைப்பார்கள், பேசுவார்கள் அது மிகுந்த வருத்தத்தை அளிக்கும்.

ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் சிலரின் செய்கைகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களை எதிர்த்து பேசவும் முடியாத சூழல்.

பல சமயம் சிறிய போர்வை ஒன்றை போர்த்தி தான் அமர்ந்திருப்போம். ஃபோர், சிக்ஸர்கள், விக்கெட்டின் போது போர்வையை விலக்கிவிட்டு நடனம் ஆடிய பிறகு மீண்டும் போர்வை போர்த்திக் கொள்வோம்.

இது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும் நிகழ்வாகும். எல்லா போட்டிகளின் போதும் இத்தகைய நிகழ்வுகள் நடக்கும். அதை கடந்து தான் நாங்கள் ஆடி வருகிறோம்.

இது ஒரு நடனம் சார்ந்த துறை, தொழில். இங்கே முறையாக நடனம் கற்றவர்கள், பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வருகிறார்கள். எங்கள் நடன திறமையை பாராட்டி எங்களிடம் பேசுபவர்கள் மிகக்குறைவு. 90 சதவீதம் மோசமான பார்வைகளால் எங்களை சுட்டெரிப்பதால் அதனை நாங்கள் கண்டுகொள்வதில்லை என கூறுகின்றனர்.