60 நொடிகளில் குழந்தையின் 10 மாத வளர்ச்சி..!

1147

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு, உருவான அக்கணம் முதல் வளர்ச்சி பாதையில் கம்பிரமாக, ஒன்பதாம் மாதம் வரை கருவறைக்குள் நடைபோட்டு வருகிறது..

அக்கரு குழந்தையாய் பிறந்தபின் அதன் வளர்ச்சியை நம்மால் கண்கூட காண இயலும்; ஆனால், கருவிற்குள் குழந்தை உருவாகி, வளரும் விதத்தை நம்மால் காண முடிவதில்லை. அக்குறையை போக்கவே, இந்த பதிப்பு; இதில் குழந்தை உருவான கணம் முதன் முதலில் எந்த உறுப்பு உருவாகிறது, எப்படி வளர்கிறது என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!!