இளம்பெண்ணின் பதற வைக்கும் காணொளி… நிச்சயம் கண்கலங்குவீங்க!

0
354

இந்தியாவில் 8 வயது சிறுமியை பொலிஸ் உட்பட எட்டுபேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனாள், அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சிறுமியின் உடல் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சிறுமி ஆஷிபாவை, கோவில் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

பல நாட்களாக அந்த சிறுமிக்கு உணவு கூட கொடுக்காமல் மயக்கத்தில் வைத்தே இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

சிறுமி மயக்க நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்திய மருந்தால் சிறுமியின் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது. இதனை இளம்பெண் ஒருவர் தன்னை ஆஷிபாவாக நினைத்துக் கொண்டு நடந்ததைக் கூறிய சம்பவம் மனதை பதறவைக்கின்றன.

மேலும் ஆஷிபாவின் சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்து வரும் பாலியல் தொல்லை குறித்து இளம்பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *