அஜித், விஜய் பட ஹீரோயின் வெளியிட்ட கவர்ச்சி படம், புகைப்படம் இதோ

505

தமிழ் சினிமாவில் அஜித், விஜய்யுடன் நடிக்க பலரும் வெயிட்டிங். அப்படியிருக்க நடிக்க வந்த ஒரு சில படங்களிலேயே அஜித், விஜ்ய்யுடன் நடித்தவர் அக்‌ஷரா கௌவுடா.

இவர் விஜய்யுடன் துப்பாக்கியிலும், அஜித்துடன் ஆரம்பம் படத்திலும் நடித்திருப்பார், இந்நிலையில் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலாக இருந்தவர்.

இதனால், தற்போது போட்டோஷுட் நடத்துவது இவருடைய வழக்கம், அந்த வகையில் இவர் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தினார், இதோ…