யாரு..? நம்ம பிக்பாஸ் ஜனனி அய்யரா இது..? என கேட்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

487

பிக்பாஸ் சீசன் 2 வீட்டில் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஜனனி அய்யர். ஆரம்பத்தில் இருந்தே பெரிதும் எந்தவிதமான சர்ச்சையான விஷயத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் சாதுர்யமாக விளையாடி வருகிறார்.

இவருக்கும், ஓவியா ஆர்மி போல ஜனனி ஆர்மி என ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் சொற்ப படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜனனி அய்யர் தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கி கொள்ள படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்.

இவருக்கு வரப்பிரசாதமாக வந்து நின்றது பிக்பாஸ் வாய்ப்பு. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்வாரா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். குடும்பப்பாங்கான வேடம் தான் எனக்கு செட் ஆகும். கவர்ச்சி காட்ட ஆசைதான். ஆனால், எனக்கு கவர்ச்சி உடைகள் செட் ஆகாது என்று கூறுவாராம் ஜனனி. ஆனாலும், ஒரு சில படங்களில் அம்மணி கவர்ச்சி காட்ட முயற்சித்துள்ளார்.

இதனை முதன் முறையாக பார்க்கும் ரசியக்ர்களுக்கு யாரு..? நம்ம பிக்பாஸ் ஜனனி அய்யரா இது..? என்ற கேள்வி தானாக எழும் என்பது நிச்சயம்.