அனைத்து சக்திக்கும் அப்பாற்பட்டது தெய்வ சக்தியே என்பதை நிருபிக்கும் உண்மை காட்சி! வைரலாகும் வீடியோ

310

மனிதர்கள் இப்போதெல்லாம் தெய்வங்களெல்லாம் கிடையாது அவை அனைத்தும் மூடநம்பிக்கையே என பலதரப்பட்ட மக்கள் மனதில் பதிந்துள்ளது.அதற்கேற்றார் போல் பல போலி சாமியார்கள் நாட்டில் உலா வருகின்றனர்.

விஞ்ஞானிகளும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இவ்வுலகமே அறிவியலில் தான் இயங்குகிறது என நிருபித்து வரும் இந்நிலையில் ஒரு அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

என்னவென்றால் மிகவும் கனமான அம்மிக்கல்,தண்ணீர் நிறைந்த பித்தளைக்குடம் போன்ற பொருட்களை நூலில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

ஆனால் அந்த நூல் அறாமல் அதை தாங்கி பிடித்துள்ளது.இதை கண்ட மக்கள் தெய்வ சக்தியாலே இந்த நூல் அறாமல் தாங்கி பிடிக்கிறது என கூறுகின்றனர்.இதை கண்டால் நமக்கே எல்லா சக்திக்கும் அப்பாற்பட்டு தெய்வ சக்தி உள்ளது என்பது போல் தோன்றுகிறது.