தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு கண் தெரியாத சிறுமி சஹானா கொடுத்த பரிசு- தேம்பி தேம்பி அழுத சரிகமப பிரபலங்கள்

500

திறமை இருந்தால் போதும் எல்லோராலும் ஜெயிக்க முடியாது. அதற்கு உதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற போட்டியாளர்கள் தான்.

இப்போது கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப 2 சீசன் நடந்து வருகிறது. இதில் கண் தெரியாத ஒரு சிறுமி பாடல் திறமையால் ஜொலித்து வருகிறார்.

அவர் தொகுப்பாளினி அர்ச்சனாவுக்காக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதை சஹானா நிகழ்ச்சியில் படித்துக் காட்ட தொகுப்பாளினியை தாண்டி மற்றவர்களும் தேம்பி தேம்பி அழுகின்றனர்.

இதோ இவர்களின் அழுகைக்காக வீடியோ புரொமோ