நாயை பாலியல் வன்கொடுமை செய்த தம்பதியினர்: 6 மாதங்கள் சிறை

351

அமெரிக்காவில் நாயை பாலியல் வன்கொடுமை செய்த தம்பதியினருக்கு 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Akita mix Bubba என்ற வகை நாயை Manzanares என்ற 51 வயது நபர் வளர்த்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் நாயை அடைத்து வைத்து தனது மனைவியுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும்,பாலியல் உணர்வை தூண்டக்கூடிய ஹார்மோனை நாய்க்கு செலுத்தி துன்புறுத்தியுள்ளார். கால்நடை அதிகாரிகளால் நாய்க்கு நேர்ந்த கொடுமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நாய் மீட்கப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும்,நாயின் உடல்நிலை மோசமாக உள்ளது, அதனை காப்பாற்றுது கடினம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படி ஒரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கணவர் மற்றும் மனைவிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.