சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட தாயின் உடலை ஏக்கத்துடன் பார்த்த மகன்.. மனதை நெகிழ வைத்த புகைப்படம்!

466

விபத்தில் தனது மனைவியையும் அவரது வயிற்றிலிருந்த எட்டு மாதக் குழந்தையையும் இழந்த கணவர் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட தனது மனைவியின் படத்தையும் குழந்தையின் படத்தையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த பின்பாவது தனது மற்றும் தனது மகனின் துக்கத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

கவனமாக வாகனங்களில் செல்லவேண்டுமென்ற எண்ணத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய படம்

மனைவி க்கான பட முடிவு

வருத்தம்

தவறான பாதையில் வாகனம் ஓட்டி தன் மனைவி மற்றும் மகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த நபருக்கு வெறும் 10 ஆண்டுகள் மட்டும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டி, உயிரிழப்பை ஏற்படுத்துவோருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென அமெரிக்கரான Zach Kincaid தெரிவித்துள்ளார்.

Heartbroken dad shares harrowing photos of dead wife and unborn child in coffin after they?re killed by drunk-driving boxing champion