தமிழர்களின் உயிரை பறிக்கும் வாழைப்பழம்! சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் காட்சி

3997

வாழைப்பழம் குறைந்த விலையில் அதிகளவு சத்துக்களை கொடுக்கக்கூடிய பழமாகும். இதில் உள்ள பதினாறு வகையான சத்துக்கள் நமக்கு பல நன்மைகளை தருகிறது.

உலகம் முழுவதும் கிட்டதட்ட மூவாயிரம் வகையான வாழைப்பழங்கள் உள்ளன. இன்றைய உலகில் கலப்படம் இல்லாத, செயற்கை முறையில் தயாரிக்கபடாத உணவுகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

வாழைப்பழம் க்கான பட முடிவு

இதற்கு வாழைப்பழம் மட்டும் விதிவிலக்கா என்ன?

இந்த கலப்பட உணவுகள் நன்மையை வழங்காவிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்காமல் இருந்தாலே போதும். ஆனால் இவை நம் உயிரை வாங்கும் அளவிற்கு ஆபத்தானவை.

தற்போது அனைத்து பழ கடைகளிலும் கிடைக்கும் ஒரு பழம் இந்த மோரிஸ் வாழைப்பழம். நாட்டு வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கும்போது இந்த பழம் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும்.

ஏனென்றால் இது பழமல்ல நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் விஷம்.

வாழைப்பழம் க்கான பட முடிவு

மோரிஸ் பழம் பயிரிடும் முறை

நம்ம நாட்டு வாழை மரம் பயிரிடும் முறைக்கும் இந்த மோரிஸ் பழம் பயிரிடும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

இயற்கை முறையில் விளையும் நம்ம நாட்டு மரத்திற்க்கும் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்படுற இந்த மரத்திற்கும் உள்ள வேறுபாடு பாலுக்கும், கல்லுக்கும் இருக்கிற வேறுபாடு மாதிரி.

இரண்டுமே வாழைப்பழம்தான் ஆன பலன்கள் வேற வேற. இந்த மரபணு மாற்றப்பட்ட பழத்தோட காப்புரிமை நம்ம நாட்டுகிட்ட இல்ல எனவே வெளிநாடு மூலம்தான் இந்த பழம் பயிரிடப்படுது.

வாழைப்பழம் க்கான பட முடிவு

போலியான தயாரிப்புகளை உண்மை என்று தமிழர்கள் அதிகம் வாங்கி உண்டு ஏமாறுகின்றனர்.

சைவம் பாதி, அசைவம் பாதி
  • இந்த மோரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்கமால் இருக்க பலவித பூச்சிக்கொல்லிகள் பயன்டுத்தப்படுகிறது.
  • அதற்கும் மேலாக இந்த மோரிஸ் பழத்தில் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்பட்டது.
  • மோரிஸ் பழங்கள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இது உங்களுக்கு பல சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய படம்

தீர்வு

இதற்கு என்ன தீர்வு, நமது நாட்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிடுங்கள் அவ்வளவுதான். விலை குறைவென விஷத்தை வாங்கி தினமும் சாப்பிடுவதை விட விலை அதிகமானாலும் ஆரோக்கிய உணவை எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.

இதேவேளை, உண்மையான வாழைப்பழம் போலவே இருக்கும் போலி வாழைப்பழம் தயாரிக்கும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Banana Cake

This is so cool! Guess which one is real 😅😅Credit: Sideserf Cake Studio – www.youtube.com/SideserfCakeStudio

Posted by Taste Life on Friday, October 12, 2018