லிப்டில் இடையே சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?.. மிக மிக சுலபமான ட்ரிக்

495

தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள், பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் படிக்கட்டு ஏறிவதில் சிரமம் ஏற்படுவதால் லிப்ட் ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள்.

இவ்வாறான லிப்டில் பயணிக்கையில் சில தருணங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக லிப்ட் இடைவெளியில் நின்றுவிடும் ஆனால் உள்ளே இருப்பவர்கள் மட்டும் மரண பயத்தினை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை மிகத்தெளிவாக இக்காட்சியில் காணலாம். பலருக்கும் பயன்தரும் அக்காட்சி இதோ…

கட்டிடத்தில் இருக்கும் லிப்ட் Lift உள்ளே மாட்டிக்கொண்டால். பதற்றபடாதீர்கள் சுலபமாக வெளியே வரலாம். ஐயோ இவ்வளவு நாள் தெரியாமே போச்சே இதோ அதற்கான வழி விழிப்புணர்வுக்காக உங்கள் நண்பர்களுக்கும் செயார் செய்யுங்கள்

Posted by தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் ஷேர் பண்ணுங்க on Saturday, October 20, 2018