நடுரோட்டில் குத்தாட்டம் ஆடிய விமல், பாபி சிம்ஹா, பசுபதி.. வேகமாக பரவும் காணொளி

174

தமிழ் நடிகர்களான பாபி சிம்ஹா, பசுபதி, விமல் ஆகியவர்கள் நடுரோட்டில் நடனம் ஆடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சென்னையில் கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி (82) உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.

இவரிடம் நடிகர் விஷால், பசுபதி, விஜய் சேதுபதி, விமல் உள்ளிட்டோர் பயிற்சிப்பெற்றவர்கள்.

இந்நிலையில் சென்னையில் உயிரழந்த அவர் இறுதி சடங்கில் நடிகர்கள் குத்தாட்டம் போட்டு வழிஅனுப்பியுள்ளனர்.