சீமான் AK-74 யை எடுத்துக்கொண்டு ஈழத்திற்கு வரவும்: தமிழன் பிரசன்னா டுவிட்

286

இலங்கையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் மகிந்த ராஜபக்சே திடீர் பிரதமராகியுள்ளார்.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா ராஜபக்சே பதவியேற்பு தொடர்பாக நக்கல் நையாண்டியாக ஒரு டுவிட் போட்டுள்ளனர்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பதிவில், “நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை இழுத்துள்ளார். அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்…” என்று தனது டுவிட்டில் போட்டுள்ளார் .