இலட்சகணக்கான பேரை ரசிக்க வைத்த பெண்ணின் அசத்தலான – வீடியோ

746

இந்த பொண்ணு செம்மயா பண்ணுது – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆண்குறியில் 6 வகையா? உங்களது என்னென்ன தெரிஞ்சுக்குங்க!

ஆண்குறி க்கான பட முடிவுபொதுவாக ஆண்குறியில் இரண்டு வகைகள் இருப்பதாய் கூறுவார்கள். ஒன்று க்ரோவர் (Grower), மற்றொன்று ஷோவர் (Shower).

க்ரோவர் வகை ஆண்குறியானது இயல்பு நிலையில் அளவு சிறியதாகவும், விறைப்பு அடையும் போது நீளம் பெரிதாகும் வகையில் இருக்கும். ஷோவர் வகையிலான ஆண்குறியானது இயல்பு நிலையிலேயே நீளமாகவும். விறைப்பு அடையும் போது கொஞ்சம் நீளமாவது போல இருக்கும்.

#4இப்படி பொதுவாக ஆண்குறியை இரண்டு வகைகளாக பிரித்து கூறினாலும். ஆண்குறி வடிவம் அல்லது விறைப்பு அடையும் போது அதுக் கொள்ளும் நிலை என பார்க்கும் போது ஆறு வகைகளாக பிரிக்கிறார்கள்.

இந்த ஆறு வகையான ஆண்குறிகள் என்னென்ன, அதில் இருக்கும் நன்மைகள் அல்லது பக்கவிளைவுகள் என்னென்ன என்று தான் இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்…

#1

#1
டைப் #1 – வாழைப்பழம்!

இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த வகை தான் எனிலும். எல்லா ஆண்களும் இதே மாதிரியான ஆண்குறி வகை கொண்டிருப்பதில்லை என்பது தான் உண்மை.

இந்த வகையில் ஆண்குறி விறைப்பு நிலையில் மேலோங்கி வளைந்திருப்பது போல இருக்கும். இயற்கையாக இந்த வகையான ஆண்குறியானது கலவுறவில் ஈடுபடும் போது, பெண்கள் எளிதாக உச்ச நிலை இன்பம் அடைய உதவுமாம்.

இவ்வகையான ஆண்குறியானது பெண்ணுறுப்பில் வஜைனா பகுதிக்குள் இருக்கும் ஜி-ஸ்பாட் எனும் இடத்தை எளிதில் தீண்ட உதவுவதால், பெண்கள் உச்ச நிலை இன்பம் அடைய உதவுகிறது என்றறியப்படுகிறது.

#2

#2
டைப் #2 – சுத்தியல்!

சுத்தியல் என்றதும் அச்சம் கொள்ள வேண்டாம். இந்த வகையிலான ஆண்குறியில், விறைப்பு நிலையில் ஆண்குறி மொட்டு பகுதி, ஆண்குறி தடிமனை காட்டிலும் கொஞ்சம் பெரியதாக இருக்கும். அதனால், தான் இதை சுத்தியல் வகை என்று குறிப்பிடுகிறார்கள்.

காளான் வகை ஆண்குறியுடன் இவ்வகையை சிலர் குழப்பிக் கொள்வதுண்டு. ஆனால், அதற்கும் இதற்கும் சிறிதளவு வித்தியாசம் இருக்கிறது. சுத்தியல் வகை ஆண்குறியானது விறைப்பு நிலையில் நீளம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். மொட்டு பகுதி பிற வகைகளுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

#3

#3
டைப் #3 – காளான்!

மஸ்ரூம் வகை என்றழைக்கப்படும் இந்த வகை ஆண்குறி விறைப்பு நிலை அடையும் போது மொட்டு பகுதி கொஞ்சம் பெரியதாக இருக்கும். ஆனால், நீளம் சுமாரான நீளமாகவும், ஆண்குறி சுற்றளவு என அறியப்படும் தடிமன் கொஞ்சம் பெரியதாகவும் இருக்கும். இதுதான் சுத்தியல் மற்றும் மஸ்ரூம் வகை ஆண்குறி வகைகளுக்கு நடுவே இருக்கும் சிறு வித்தியாசம்.

Six Types of Penis

#4
டைப் #4 – வெள்ளரி!

நிறைய ஆண்கள் லக் மற்றும் பெருமையாக கருதும் ஆண்குறி தான் இந்த வகை. வெள்ளரி வகையிலான ஆண்குறி விறைப்பு நிலையில் மற்ற வகை ஆண்குறிகளுடன் ஒப்பிடுகையில் அதிக நீளமாக இருக்கும். இதன் ஆண்குறி சுற்றளவும் போதுமான அளவு பெரியதாக இருக்கும்.

ஆனால், இந்த வகை ஆண்குறி விறைப்பு நிலை அடையும் போது, அதன் மொட்டு பகுதி ஆண்குறியை காட்டிலும் கொஞ்சம் அளவு சிறியதாக இருக்கும். எனவே, வடிவ ரீதியாக இது காண வெள்ளரியை போல இருக்கும் என்பதால் தான், இந்த வகை ஆண்குறியை வெள்ளரி வகை என்று குறிப்பிடுகிறார்கள்.

#5

#5
டைப் #5 – பென்ஸில்!

பென்ஸில் என்றதும் அதிர்ச்சி அடைய வேண்டாம். விறைப்பு நிலையில் பென்ஸில் போல மெலிசாக யாருக்கும் ஆண்குறி இருக்க வாய்ப்பே இல்லை.

சுத்தியல் மற்றும் மஸ்ரூம் போன்ற வகை ஆண்குறிகளுக்கு தடிமன் பெரியதாக இருக்கும். ஆனால், பென்ஸில் வகையிலான ஆண்குறிகள் விறைப்பு நிலையில் தடிமன் சற்று குறைவாக இருக்கும். அதனால் தான் இந்த வகையை பென்ஸில் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், நிச்சயம் விறைப்பு நிலையில் இந்த வகை ஆண்குறிகள் பென்சிலை காட்டிலும் தடிமனாக தான் இருக்கும்.

#6

#6
டைப் #6 – C வடிவிலான!

இதுவும் ஏறத்தாழ வாழைப்பழம் வகையிலான ஆண்குறி தான். ஆனால், விறைப்பு நிலையில் இந்த ஆண்குறிகள் இடது அல்லது வலது புறமாக சற்று வளைந்துக் காணப்படும். இதனால் தான் இந்த வகை ஆண்குறிகளை C டைப் ஆண்குறி என்று கூறுகிறார்கள்.

வாழைப்பழம் வகை ஆண்குறிகளில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் இந்த C வகை ஆண்குறிகளுக்கும் இருக்கின்றன