நடிகர் தனுஷின் சகோதரியா இது? வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்!

308

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் சகோதரியின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

நடிகர் தனுஷ் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவருக்கு இப்படி ஒரு அழகிய சகோதரி இருப்பது பலருக்கு தெரியாது.

இந்நிலையில், தனுஷின் சகோதரியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். இவ்வளவு அழகிய தங்கையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

dhanush and his wife க்கான பட முடிவு

இதேவேளை, தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமையில் என்ற படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார்.

3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பர்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.