விளம்பர விழாவுக்கு படுகவர்ச்சியாக வந்த நடிகை காஜல் அகர்வால்

409

தமிழில் விஜய், அஜித், தனுஷ், கார்த்தி உள்பட பல்வேறு டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

நடிக்க வந்து 10 வருடங்களை கடந்துவிட்ட காஜல் இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் சிறப்பாக நடித்து வருகிறார்.
தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் பெங்களூரில் நடந்த நெரோலாக் நிகழ்ச்சியில் படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Kajal Aggarwal  1

Kajal Aggarwal  7

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்