அதிகம் சம்பளம் வாங்கும் அம்மா யார் தெரியுமா? திருமணத்திற்கு பின்னர் நடிகையின் வாழ்வில் அடித்த அதிர்ஷ்டம்!

234

தமிழ் சினிமா உலகில் பெயர் சொல்லும் படியான அம்மா நடிகை இல்லாமல் இருந்த நேரம் சரண்யா களமிறங்கினார்.

திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி எடுத்து அம்மா என்ற கதாபாத்திரம் பெயரையும், புகழையும் பெற்று கொடுத்துள்ளது.

1987இல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர், மனசுக்குள் மத்தாப்பு, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர்.

Saranya Ponvannan | JFW

#MustWatch: When favourite on-screen mother, Saranya Ponvannan, gave us a tour of her lovely home!

Posted by JFW on Sunday, August 12, 2018

ஒரு கட்டத்தில் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் தற்போதுள்ள பெரும்பாலான பல முன்னனி ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.

கோலிவுட் பட உலகில் அழகான அம்மாவாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன்தான் அதிகம் சம்பளம் வாங்கும் அம்மா நடிகையாம். அவரின் அழகிய வாழ்க்கை குறித்து அவரே தெரிவித்துள்ளார்.