போனை தட்டிவிட்ட சர்ச்சை! சிவகுமார் கொடுத்துள்ள வாக்குறுதி – சந்தோஷத்தில் இளைஞர்

335

நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்றபோது, வாலிபர் ஒருவர் செல்ஃபீ எடுத்ததால் எரிச்சலாகி அந்த மொபைல் போனை தட்டி விட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் சிவகுமாரை விமர்சித்தனர். மேலும் அவர் விளக்கம் கொடுத்த பிறகும் தொடர்ந்து அவரை பற்றிய மீம்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது சிவக்குமார் அந்த வாலிபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்திருப்பதாகவும், புதிய செல்போன் கிடைத்தால் மகிழ்ச்சி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.