189 பேருடன் கடலில் விழுந்த விமானம் இதுதான்… தீயாய் பரவும் காணொளியால் குழப்பத்தில் மக்கள்

1287

இந்தோனேஷியாவில் 189 நபருடன் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்று கூறிவரும் நிலையில் தற்போது குறித்த விமானம் கடலில் இருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்தோனசியாவின் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு கடந்த திங்களன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென மாயமானது.

விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் அதன் கட்டுப்பாட்டினை இழந்து கடலுக்குள் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட நிலையில், அவ்விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டது.

கடலில் விழுந்த விமானத்தை மீட்டு வருகின்றனர் என்றும் இதுதான் உண்மையான காட்சி என்றும் முகநூலில் காணொளி ஒன்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் உண்மையான வீடியோ…They are recovering the fallen planeஅவர்கள் விழுந்த விமானத்தை மீட்டு வருகிறார்கள்അവർ വീണുപോയ വിമാനം വീണ്ടെടുക്കുന്നുवे गिरने वाले विमान को ठीक कर रहे हैंవారు పడిపోయిన విమానం కోలుకుంటున్నారు

Posted by தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் ஷேர் பண்ணுங்க on Tuesday, October 30, 2018

189 பேருடன் க்கான பட முடிவு