இந்தோனேசியா விமான விபத்தின் போது, உயிர் பிரியும் பயணிகளின் கடைசி நிமிடம் காட்சி!

447

இந்தோனேசியவை சேர்ந்த லயன் ஏர்லைன்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துள்ளானது. இதில் பயணித்த 189 பேர் கடலில் மூழ்கி பலியானர்கள்.

மேலும் இந்த இந்த விபத்து எப்படி நடந்திருக்ககூடும் என்று ஜாவா கடலில் மீட்பு பணிகள் தொடர்ந்தன. அதில் பல சடலங்களும், பயணிகளின் பொருட்களும் கிடைத்தன.

இந்நிலையில் விபத்தின் போது பயணிகள் அலறி கடவுளை பிரார்த்திக்கும் வீடியோ ஒன்று இணையத்திலும் பரவி வருகிறது.

இந்த சோகமான சம்பவத்தை தொடர்ந்து விபத்து காரணம் என்னவென்று விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான் தெரியும் என்றும் மீட்பு படையினர் கூறியுள்ளார்கள்.

கடலில் வீழ்ந்து விபத்திற்க்குள்ளான விமானத்தில் இருந்து பயணிகளின் வாயிலிருந்து வந்த இறுதி வார்த்தைகள்…..!!முழு விபரம் : http://www.jaffnanets.com/2018/11/blog-post_43.html

Posted by Jaffna News Express on Thursday, November 1, 2018