20 லட்சம் பேரை அடிமையாக்கிய காட்சி… கடைசியில் கிடைத்த பல்ப்!.. சிரிக்காமல் பார்ப்பீர்களா?

782

தற்போது இணையத்தில் பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கு என்று தனிகூட்டம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

மிகவும் வித்தியாசமாக யோசித்து காணொளிகளை அசத்தலாக வெளியிட்டு வருகின்றனர். இங்கு அசத்தலான காணொளிக் காட்சி ஒன்றினையே காணப்போகிறீர்கள்.

தையல் கடை ஒன்றிற்கு தனது மகளை அழைத்துக் கொண்டு வரும் தாய், தையல் கடைக்காரரிடம் வாங்கும் பல்ப்பை நீங்களே பாருங்கள்… குறித்த பெண் தனக்கு சுடிதார் போன்று தைக்க கூறுகிறார். ஆனால் அவரது தாயோ துணியை எடுத்துருவாங்க… துணியை எடுத்துருவாங்க… என்று கடைசியில் நைட்டியாகவே தைக்கக் கூறியுள்ளார்.

😁😁😁😁

😁😁😁😁

Posted by Tamil Cinema on Thursday, August 30, 2018