ஆண்கள் முன் குளியலறையில் அரை நிர்வாண உடையில் குளிக்கும் மாடல்கள்- சொப்பன் சுந்தரி நிகழ்ச்சி ஏற்படுத்திய பரபரப்பு, வீடியோவில் பாருங்க

675

சொப்பன சுந்தரி என்ற பெயர் கேட்டாலே கரகாட்டக்காரன் படத்தின் காமெடி நியாபகம் வரும். அதன்பிறகு சென்னை 28 இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற பாடல் நினைவுக்கு வரும்.

அந்த பெயரை வைத்து பிரபல தொலைக்காட்சியில் இப்போது ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி முழுவதும் மாடல்கள் அரை நிர்வாணமாக, கவர்ச்சி உடைகள் அணிந்து வருகின்றனர். கடந்த சில நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆண்களை கண்ட இடத்தில் தடவி எல்லாம் மோசம் செய்தார்கள்.

இப்போது அரை நிர்வாண உடையில் குளிப்பது போல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். இது போல் பலர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்கள் தான், ஆனால் இதுபோல் ஆபாசமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பினது இல்லை.

இந்நிகழ்ச்சியின் வடிவமைப்பை பார்த்த பலர் இது என்ன ஷோ என்று புலம்பி வருவது உண்மை.