சொப்பன சுந்தரி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரசன்னாவின் பரிதாபநிலை!..

175

தற்போது தொலைக்காட்சிகள் தங்களது சேனல்களை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பல வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர்.

இதில் ஒன்று தான் பிரபல ரிவியில் நடந்த பிக்பாஸ். அதனைத் தொடர்ந்து மற்றொரு ரிவி பல்வேறு நிகழ்ச்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறது.

ஆம் மொடல்களைத் தெரிவு செய்யும் போட்டியாக சொப்பன சுந்தரி என்ற கவர்ச்சியின் உச்சத்தை தொடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதனை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியினை மீம்ஸ் கிரியேட்டர்களிடம் காணொளியாக மாறியுள்ளது. இதோ அக்காட்சி….