நான் ஆசையோடு 13 வாரங்கள் கருவில் சுமந்த என் குழந்தையின் இறுதி நிமிடங்கள்.! கண்ணீரை துடைத்துக்கொண்டு பாருங்கள்..!

2086

திருமணத்தின் பின் ஒவ்வொரு பெண்ணின் கனவும் தாய்மை அடைவது தான். அந்த கனவு ஒரு குழந்தையை பெற்ற பின்பு தான் நிறைவடைகிறது. தான் கர்ப்பம் என்று உணர்ந்த நொடியில் இருந்து இதை சாப்பிட்டால் என் குழந்தைக்கு கூடாது. இதை குடித்தால் என் குழந்தைக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்று ஒவ்வொரு நாளும்

தொடர்புடைய படம்

தனக்கு பிடித்தவற்றை கூட குழந்தைக்காக தியாகம் செய்வார்கள். ஒவ்வொரு நாளும் தன்னுடைய வயிற்றை தடவி நலமாக இருக்கிறாயா? நான் பேசுவது கேட்கிறதா என கேட்டுக்கொண்டே குழந்தையின் துடிப்பை ரசிப்பார்கள். இதனால் தானே தாயின் பின்பு தான் கடவுள் என்கிறோம். அப்படி ஒரு குழந்தையை தடவித் தடவி அன்புடன் வளர்த்த தாயிற்கு தன்னுடைய குழந்தை உயிருடன் இல்லை என்பதை அறிந்தால் எப்படி இருக்கும்.

தொடர்புடைய படம்

கருவுற்று 13 கிழமைகளில் இறந்து பிறந்த தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்தது மட்டும் இன்றி மத சம்பிரதாயங்களின் படி அடக்கம் செய்த ஒரு தாயின் வலி தான் இது. கண்ணீரை துடைத்துக்கொண்டு பாருங்கள்